மருத்துவ குறிப்பு

கர்பப்பை வலுபெற செய்திடும் சித்த மருந்துகள்

கர்பப்பை வலுபெற செய்திடும் சித்த மருந்துகள்

கர்ப்ப விப்புருதிக்கு எண்ணெய்
வேப்பெண்ணெய் – 1 படி
சாணாக்கிச்சாறு – 4 படி
சோமனாதிப்பெருங்காயம் – 1 பலம்
வசம்பு – ½ பலம்
இவற்றை அரைத்து எண்ணெயில் போட்டு எரித்து வைத்துக் கொள்ளவும்.

அளவு – 1 காசெடை (இரண்டு நேரம்) மாதவிடாய்க்கு மூன்று நாளைக்கு முன்னும், மாதவிடாய்க்கு பின் மூன்று நாளும் கொள்ளவும்.

தீரும் நோய் – கர்ப்ப விப்புருதிh 1 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button