யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி இணையத்தில் பிரபலம் ஆனவர் விஜே பார்வதி என்கிற பாரு. அவர் அதற்கு பிறகு ஜீ தமிழ் நடத்திய சர்வைவர் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாரு தற்போது மிக டைட்டான உடையில் அதிக கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
தனது உடலை shape பார்த்து ஆரம்பத்தில் அதிகம் வருத்தப்பட்டதாகவும், அதற்கு பிறகு தற்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது என சொல்லி ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
கருத்து சொல்ல இப்படி ஒரு சின்ன உடையிலா போட்டோ போடுறது?