போஜ்புரியின் பிரபல நடிகை அக்ஷரா சிங். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஜார்கண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அக்ஷரா கலந்து கொண்டபோது, ஏராளமான ரசிகர்களுடன் அவர் கலந்து கொண்டார், மேலும் பலர் அவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர்.
போலீசார் தடியடி நடத்தி அக்ஷரா சிங்கைக் காப்பாற்றினர். அவர் நிகழ்ச்சியை பாதியில் ரத்து செய்து விட்டு சென்றார். இந்த நிலையில் அக்ஷாரா சிங் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் அக்ஷாராவின் காதலர் என்று கூறப்படுகிறது.இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அக்ஷாரா சிங்கை பலரும் விமர்சித்து வருகிறார்கள். வீடியோவில் இருப்பது அக்ஷாரா சிங் தானா அல்லது அவரைப்போன்ற கிராபிக்ஸ் வீடியோவா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.