Other News

கணவனும் வேணும், ஆசை காதலனும் வேணும்..

244 1

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிர்காவ் கிராமத்தில் உள்ள ஒரு பெண், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞனை காதலித்து வருகிறார்.

 

இந்த பெண் காதலிப்பதை அறிந்த பெற்றோர், மணமகனை கண்டுபிடித்து திருமணம் செய்ய விரைந்தனர். இந்த பெண்ணும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

303

திருமணம் முடிந்தவுடன், திடீரென அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடினார். காவல் நிலையம் சென்று காதலனுடன் சேர்த்துவிடுமாறு கூறினர்.

247 1

இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார்.

244 1

இறுதியில் காவல் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை,

 

என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர் காவல்நிலையத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

“பணியாரமும் கருப்பட்டி காபியும் சூப்பர்” கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்!

nathan

அச்சு அசல் ஒரிஜினல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்!

nathan

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!

nathan

ஆபாச படத்தில் நடிப்பீர்களா? நடிகை எடுத்த அதிரடி முடிவு…!

nathan

மேடைக்கு வந்த நண்பன் செய்த செயல்: வீடியோ வைரல்

nathan

தாம்பரத்தில் உச்சகட்ட பரபரப்பு – ரூ.535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் பழுது

nathan

ராகவா லாரன்ஸ் தாய்க்கு கட்டிய கோவிலின் கும்பாபிஷேக புகைப்படங்கள்

nathan

இதை நீங்களே பாருங்க.! இளசுகளை பித்து பிடிக்க வைத்த அனுயா..! – வைரலாகும் புகைப்படம்..!

nathan

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்

nathan