கால்கள் பராமரிப்பு

எளிய முறையில் பாதம் பராமரிப்பு

* கால்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் அமிழ்த்தி பின் பாதத்தில் இருக்கும் சுரசுரப்பினை ப்யூமிக் கல் கொண்டு மென்மையாய் தேயுங்கள். வாரமொருமுறை இவ்வாறு செய்யுங்கள்.

* கால்களுக்கு மாஸ்ட்சரைஸர் அவசியம். இரவில் படுக்குமுன் தினமும் இவ்வாறு செய்யுங்கள்.

* சேற்றுப்புண் பெண்களிடையே சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. இதற்கான நல்ல மருந்துகள் கடைகளில் எளிதில் கிடைக்கின்றன.

* பாதம் வறண்டு இருந்தால் அதற்கான சிறப்பு லோஷன்களை பயன்படுத்துங்கள்.

* அதிக நேரம் நின்று வேலை செய்பவராக இருந்தால் அதற்கான ‘இன்சோல்’ எனப்படும் ஷீவின் உள்உறையை பயன்படுத்துவது நல்லது.

* நகங்களில் அழுக்கு சேராமல் முறையாய் வெட்டி விடுங்கள்.

* நகங்களுக்கும் கிளசரின், ஈ ஆயில் போன்றவற்றினை பயன்படுத்தலாம்.

* தினமும் பாதங்களை செக் செய்யுங்கள்.

* தினமும் பாதங்களை நன்கு கழுவுங்கள்.

* பாதத்தினை மென்மையாக வைத்திருங்கள்.

* கால் ஆணி, தடிப்பு இவற்றினை உடனடியாக கவனியுங்கள்.

* நகங்களை நன்கு வெட்டி விடுங்கள்.

* அதிக உஷ்ணம், அதிக குளிர் பாதத்திற்கு கூடாது.

* கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் தேவை. எனவே நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.
f7818128 9e9b 4a5c bab4 d76d29e5d55c S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button