Other News

உச்சக்கட்ட பயத்தில் விஜய் பட விநியோகஸ்தர்கள் -போட்ட பணம் கைக்கு வருமா

23 6430d1f83803b

தளபதி விஜய் மிகவும் வளர்ந்து வரும் படம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் இது.

 

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெற்றி பெற்ற விக்ரம் வெற்றிதான்.

இந்நிலையில் லியோ படம் வெளிநாட்டில் மிகப்பெரிய வசூலை கொடுக்கும் என ஏற்கனவே கணித்துள்ளனர்.

விக்ரம் ஓவர்சீஸ் ரூ.5.2 கோடி வரை ஷேர் எடுத்திருப்பது முக்கிய காரணம்.

தற்போது லியோ வெளிநாடுகளில் ரூ.60 கோடி வரை விற்பனையாகிறது.

இதனால் போட்ட பணம் வருமா என்று தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது, இதையும் தாண்டி லாபத்தை தந்தால், விஜய் தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பர் 1 நடிகர் தற்போது என்று கூறிவிடலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உருளைக்கிழங்கு சமைக்கிறதுக்கு முன்னாடி ஏன் 30 நிமிஷங்கள் தண்ணீரில் ஊறவைக்கணும் தெரியுமா?

nathan

சுவையான குடைமிளகாய் சாம்பார்

nathan

DJ BLACK-க்கு திருமணம் செய்து வைக்கும் VIJAYTV..

nathan

திருமணத்திற்கு பிறகு உங்க முன்னாள் காதலர் அல்லது காதலி நியாபகம் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

அருமையான ட்ரிக்ஸ் ! Smartphone Touch ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம்!

nathan

இந்த ராசிக்காரங்க சுயநலத்திற்காக ஊரையே ஏமாத்துவாங்களாம்…

nathan

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மிரள வைத்த மாளவிகா மோகனன்

nathan

‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை நக்ஷத்ராவின் வளைகாப்பு! வைரல் போட்டோஸ்..

nathan

ஐஸ்வர்யாவா பிரிந்த சோகத்தில் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம் !

nathan