ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் திரையுலகில் மிகவும் பிரபலமான காதல் ஜோடி. இருவருக்கும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் இனியா என்ற சீரியலிலும், சஞ்சீவ் கயல் சீரியலிலும் நடித்து வருகிறார், அதுவும் அதே டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சென்ற ஆல்யா மானசா, அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆல்யா மானசாவின் கணவரும், நடிகருமான சஞ்சீவ் ஷேமா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காதல் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில் வின் தனது மனைவிக்கும் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். சஞ்சீவ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram