ஆரோக்கிய உணவு

சோள ரொட்டி

தேவையான பொருட்கள்
சோள மா – 250g
கோதுமைமா – 250g
நெய் , உப்பு , மல்லித்தூள் – தேவைக்கேற்ப
இளஞ்சூடான நீர் – தேவைக்கேற்ப.

செய்முறை
சோள மா, கோதுமைமாவினை சேர்த்து நன்கு கலக்கவும்.
நெய் , உப்பு, மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து இளம் சூடான நீர் விட்டு ரொட்டி ப் பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
30 நிமிட நேரத்தின் பின் வட்டங்களாக தட்டி தோசைத்தட்டில் எண்ணெய் பூசி சுட்டு எடுக்கவும்
சோள மா ரொட்டி ரெடி .
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாகும்.
rt

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button