Other News

சித்ரவதை, கருக்கலைப்பு -சமந்தாவை கொடுமைப்படுத்திய நாக சைதன்யா

120791943 samantha nagachaitanya

“நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்ரவதை செய்தார், அதனால்தான் சமந்தா கருக்கலைப்பு செய்தார்” என்று பிரபல திரைப்பட விமர்சகர் உமர் சந்து ட்வீட் செய்துள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா ஆட்டோ இம்யூன் தசை அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

120791943 samantha nagachaitanya

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து குறித்து பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் உமைர் சந்து ட்வீட் ஒன்றை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதில், “நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். சமந்தாவை சித்ரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்” என உமைர் சந்துவின் ட்வீட் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள்! வெளிவந்த தகவல் !

nathan

வீட்டிலேயே செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள்…

nathan

பிரபல யூடியூபர் இர்பான் கைது செய்யப்படுவாரா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள்!!!

nathan

இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!

nathan

வீட்டில் ஊறுகாய் பாட்டில் நிறைய இருந்தா பணம் கொட்டுமாம்…

nathan

3 காமக் கொடூரர்கள் சேர்ந்து செய்த செயல்!!இன்ஸ்டாகிராம் நண்பனை நம்பி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி..

nathan

அடேங்கப்பா! பிக் பாஸ் வீட்டில் தர்ஷனின் முன்னாள் காதலி : அடுத்தடுத்து களமிறங்கும் அதிரடி போட்டியாளர்கள்

nathan

திருமண நாள்.. நயன்தாராவை அசர வைக்க விக்னேஷ் சிவன் – வீடியோ!

nathan