தெலுங்கு திரைப்பட மூத்த நடிகர் நரேஷ் பாபு (60), நடிகை பவித்ரா லோகேஷ் (44) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு இரண்டு முறை விவாகரத்து பெற்ற நரேஷ் பாபுவை பவித்ரா திருமணம் செய்துகொண்டது தலைப்புச் செய்தி.
திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து இருவரும் தேனிலவுக்கு துபாய் சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் குறித்த செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதாவது, நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார், அதற்காக எதையும் செய்வார். இவ்வளவு பெரிய திட்டத்தை வகுத்து, பவித்ரா தனது 150 பில்லியன் செல்வத்தை பாதுகாக்க நரேஷ் பாபுவை மணந்தார்.
பணத்துக்காக என்னை விவாகரத்து செய்த பவித்ராவை, நரேஷ் இன்னும் புரியவில்லை. என்றாவது நிச்சம் ஒரு நாள் இது தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நரேஷ் தன்னையும் தன் மனைவி பவித்ராவை அழிக்க எனது மூன்றாம் மனைவி சதி திட்டம் போடுகிறார் என்று தெரிவித்துள்ளார். பவித்ரா என்னை நம்பி வந்தவள், என் உயிர் உள்ளவரை அவரை காற்ற வேண்டும் அதற்காக அவருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று நரேஷ் கூறியுள்ளார்.