Other News

இலங்கையில் உள்ளாடையால் பொலிஸில் சிக்கிய 16 வயது சிறுமி!

bra 1 2

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

.

16 வயது சிறுமியின் வீட்டை சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையிட்டதில், அவர் உள்ளாடையில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறுமி பருத்தித்துறைமாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நடிகை சமந்தா நடிகர் விஜய்யுடன் குடி கூத்து கும்மாளம்..! -போட்டோஸ்..!

nathan

5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan

வெளிவந்த உண்மை!வனிதாவை விட்டு பிரிந்த இரண்டாவது மகள்!

nathan

திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தீனா..புகைப்படங்கள்

nathan

அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை : 7 ஆண்டுகள் சிறை

nathan

வில்லி நடிகை சஹானாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி

nathan

சாந்தனு மனைவியையும் விட்டுவைக்காத பிரேம்ஜி அமரன்!வெளிவந்த தகவல் !

nathan

173 வகை உணவுகள்! மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார் – வைரலாகி வருகிறது

nathan