Other News

மெக்காவில் PRAYER செய்யும் BIGGBOSS அசீம் – புகைப்படங்கள்

photo 6015774260318023835 y.jpg e1685016884676

தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம். பல தொலைக்காட்சிகளில் பல நாடகங்களில் தோன்றியுள்ளார். அவரது நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.photo 6016018424913834138 y.jpg

இந்த நாடகத்திற்குப் பிறகு, அவர் விஜய்யின் டிவி தொடரான ​​பிரிவோம் சந்திப்போம் மற்றும் தெய்வம் தந்த வீடு ஆகியவற்றில் தோன்றினார்.photo 6015774260318023835 y.jpg

அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான “பிரியமானவளே” என்ற தொடர் நாடகம் அசிம் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்று பலராலும் அங்கீகரிக்கப்பட்டது.photo 6015957595292020673 y.jpg

அதன் பிறகு விஜய் டிவிக்கு திரும்பிய அவர், பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அசீம் ஜோடி சீசனில் பங்கேற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

photo 6015974594772578167 y.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் அசீம். பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.photo 6015921959948365701 y.jpg

தற்போது உம்ரா பயணத்தில் இருக்கும் அவர், தான் எடுத்த படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார், மேலும் இந்த படங்கள் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Related posts

சாதிக்க உயரம் தடையில்லை!ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்த்தி டோக்ரா

nathan

கால்வாயில் இருந்து பணத்தை அள்ளி செல்லும் மக்கள்! (வீடியோ)

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க நினைப்போர் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!!!

nathan

அறம் பட இயக்குனர் மீது இலங்கை பெண் புகார்

nathan

உலக சாதனைகளை படைத்த 04 வயது தமிழ்ச் சிறுமி!!

nathan

இதை நீங்களே பாருங்க.! கண்மணி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை லீஷா எக்லர்ஸ் போட்ட செம குத்தாட்டம் !

nathan

உல்லாசம், ஆபாச தளத்தில் வீடியோ; கல்லூரி மாணவி செயலால் முதியவர் தற்கொலை

nathan

ரூ.100 கோடி வசூலைக் கடந்தது ‘தி கேரளா ஸ்டோரி’

nathan

லியோ படத்தில் நடிக்கும் தமிழ் வர்ணனையாளர்

nathan