தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தியவர் விஜயகாந்த். திறமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று காட்டினார். படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு மதுரையில் இருந்து சென்னை வந்தவர்.
நடிகர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார், சினிமாவில் நடிக்கவோ, அரசியலில் ஈடுபடவோ இல்லை.
அந்த புகைப்படங்களை மகன் சம்முகபாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், விஜயகாந்தின் தந்தையின் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டது.