Other News

பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை அம்மு அபிராமி….

335784319 241636944956399 4325116736814741663 n e1679129689713

தமிழ் சினிமாவில் கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. ராட்சசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு சினிமா புகழ் பெற்றார்.

311775034 1462781137556659 5394851870501225111 n

அதன்பிறகு தனுஷ் நடித்த அசுரன்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

336046777 1047765276182298 8090931346640971942 n

இதற்கிடையில், உலகநாதன் சந்திரசேகரன் இயக்கிய குதூகலம் படத்தில் பாலமுருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

335784319 241636944956399 4325116736814741663 n

அவருக்கு ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார்.

336091582 1638327643291408 645435170857417655 n

அதுமட்டுமின்றி, இப்படத்தில் புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

b99c296a 6b21 4c35 b8ea a64b6408a180

அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார்.

fadcb714 4eb9 41df a696 1ada179a9db2

இப்போது 10 படங்களில் நடிப்பதாக உறுதியளித்துள்ளார்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் 3வது இடம் பிடித்தார்.

 

இவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பதிவிட்டு வருகிறார்.

 

இவர் சமீபத்தில் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார்.

 

இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

சாமியாராக மாறிய பிரபல நடிகை

nathan

இந்த 4 ராசிக்காரங்ககிட்ட தெரியாம கூட வம்பு வைச்சுக்காதீங்க…

nathan

குக் வித் கோமாளி ஷெரீனுக்கு ஒரு மாதத்தில் திருமணமா?

nathan

அதுவும் அந்த இடத்தில்…! திரிஷாவின் புதிய காதலை வெளிப்படுத்தும் டாட்டூ…!

nathan

ஹோலி பண்டிகையன்று வித்யாசமான கவர்ச்சி உடையில் தமன்னா! நீங்களே பாருங்க.!

nathan

நடிகர் ஜெகனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?….

nathan

ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம் ! 60 வயதில் கொள்ளை அழகு…! 90 வயதிலும் தாய்மை…!

nathan

பெட்ரூமில் இருந்தபடி ரீல்ஸ் செய்து வெளியிட்ட பிரபலம்!

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பாலைக் கொண்டு இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம்?

nathan