24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

எ‌ண்ணெ‌‌ய் வை‌த்‌திய‌ம்

ThakraDharaகை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் முடி அடர்த்தியாகும். இது புருவ‌த்‌தி‌ல் முடியே இ‌ல்லாம‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு தரு‌ம்.

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை முடியில் தடவுவது பல காலமாக இரு‌ந்து வரும் பழக்கம். இதனா‌ல் உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌கிறது. இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை இள‌ம்சூடாக கா‌ய்‌ச்‌சி அதனை லேசாக மசா‌ஜ் செ‌ய்து தலை‌யி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் உடலு‌க்கு பு‌த்துண‌ர்‌ச்‌சி‌க் ‌கி‌ட்டு‌ம். தலை முடியு‌ம் அட‌ர்‌த்‌தியாக வளரு‌ம்.

தலை‌யி‌ல் அ‌திகமாக பொடுகு ம‌ற்று‌ம் பே‌ன் இரு‌ப்பவ‌ர்க‌‌ள் இர‌வி‌ல் வே‌ப்‌ப எ‌ண்ணெயை‌த் தட‌வி காலை‌யி‌ல் தலை‌க்கு‌க் கு‌ளி‌த்தா‌ல் ந‌ல்லது. ஆனா‌ல் படு‌க்கு‌ம் போது தலை‌யி‌ல் ஏதாவது ஒரு பழைய து‌ணியை‌க் க‌ட்டி‌க் கொ‌ண்டு படு‌க்க வே‌ண்டு‌ம் இ‌ல்லையெ‌னி‌ல் தலையணை நா‌ற்றமடி‌த்து‌விடு‌ம்.

Related posts

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?

nathan

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

nathan

2023 பெண்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

nathan

உடலில் உள்ள கருமையை உடனே போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

10 நாட்கள் இந்த ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால் சருமத்தை வெள்ளையாக்கலாம்!

nathan

வியர்குருவால் கஷ்டப்படுறீங்களா? இதோ அதைப் போக்க சில வழிகள்!

nathan

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

nathan

பவுடர்

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan