அலங்காரம்மேக்கப்

முக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற பவுட‌ர்தானா??

ld237சில‌ர் எ‌வ்வளவுதா‌ன் ந‌‌ன்றாக மே‌க்க‌ப் போ‌ட்டிரு‌ந்தாலு‌ம் ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் அவ‌ர்களது முக‌த்‌தி‌‌ல் மே‌க்க‌ப் ம‌ங்க‌த் துவ‌ங்கு‌ம்.

இத‌ற்கு‌க் காரண‌ம் அவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் பவுட‌ர்தா‌ன். ‌சில பவுட‌ர்க‌ள் வாசனை‌க்காக ம‌ட்டுமே‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

‌சில உ‌ண்டு, தோ‌லி‌ல் ‌தி‌ட்டு‌த் ‌தி‌ட்டாக ஒ‌ட்டி‌க் கொ‌‌ண்டு முக‌த்தையே‌க் கெடு‌த்து ‌விடு‌ம். மேலு‌ம் ‌சிலரு‌க்கு பவுட‌ர் போடவே‌த் தெ‌ரியாது. முக‌த்தை கழு‌வி ந‌ன்கு துடை‌‌த்து‌வி‌‌ட்டு ‌பி‌ன்ன‌ர்தா‌ன் பவுட‌ர் போட வே‌ண்‌டு‌ம்.

இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ங்க‌ள் முக‌ம் பவுடராலேயே கெடுவது ‌நி‌ச்சய‌ம். மேலு‌ம் சரும‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற பவுடரை‌ப் ப‌ய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம்.

முத‌லி‌ல் ஒரு ‌க்‌ரீமை போ‌ட்டு‌வி‌ட்டு அத‌ன் மே‌ல் லேசாக பவுட‌ர் போடுவது ந‌ல்லது. வெறு‌ம் முக‌த்‌தி‌ல் பவுட‌ர் போ‌ட்டா‌ல் வெகு நேர‌ம் ‌நி‌க்காது. அத‌ற்காக‌த்தா‌ன் முத‌லி‌ல் ‌க்‌ரீ‌ம் போட‌ச் சொ‌ல்‌கிறா‌ர்க‌ள்.

முக‌த்தை கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் கழு‌‌வி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் மே‌க்க‌ப் போட ஆர‌ம்‌பி‌த்தா‌ல் ந‌ன்றாக இரு‌க்கு‌‌‌ம்.

Related posts

முதன்முறையா மேக்கப்!

nathan

பெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி?

sangika

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

nathan

மணப்பெண் அலங்காரம்

nathan

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

nathan

மேக்கப் போடுவது ஒரு தனி கலை

nathan

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

nathan

பியூட்டி பார்லர் சுயதொழில் தொடங்கலாமா?

nathan