Other News

பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு ?

23 643e41d63f1aa

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர்.

சமீபத்தில் இவரது நடிப்பில் பத்து தல மற்றும் ருத்ரன் என இரண்டு படங்கள் வெளியாகின. அதன் பிறகு கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்தார்.

மேலும், டிமாண்டி காலனி, பொம்மை போன்ற படங்களையும் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிசி நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு ரூ. 6 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர், BMW X1 மற்றும் condo கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

படுக்கையறை புகைப்படத்தோடு போஸ் – நடிகை அமலா பால்

nathan

மது வாங்கியவர்களிடம் பாம்பை காட்டி பணம் வசூலித்த ‘குடிமகன்’

nathan

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan

அங்காடித் தெரு நடிகை மரணம்!

nathan

நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan

ஐடி ஊழியர்; வார இறுதியில் சமூக ஆர்வலர்: தன் ஊரை தூய்மைப் படுத்தும் தேஜஸ்வி!

nathan

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு இதுதான் காரணமா? 16 வயதில் முதல் காதல்!

nathan