Other News

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

கர்நாடக உயர் நீதிமன்ற சிவில் நீதிபதி பணிக்கான ஆன்லைன் தலைமைத் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வில், கர்நாடகா மாநிலம், பங்கல்பேட் கோஹ்லர் மாவட்டம், நாராயணசாமி – வெங்க லட்சுமி தம்பதியின் 25 வயது மகள் கலந்து கொண்டு எழுதினார்.

 

இதைத் தொடர்ந்து பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

மிக இளம் வயதிலேயே சிவில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்திரி, பங்கல்பேட்டை அருகே உள்ள கலஹாரி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]dT3aqqRFEA

பின்னர் அவர் தனது சட்டப் படிப்பை கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா, சட்டக்கல்லூரியில், முடித்தார், பல்கலைக்கழக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

 

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காயத்திரியின் முயற்சியால் இன்று சிவில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.

Related Articles

345 Comments

  1. ஒரு இளம்பெண் தன் தகுதியை நிரூபித்து கர்நாடக நீதிபதியாக தோர்ந்தெடுக்கபட்டுள்ளார்.இதுதான் செய்தி.ஆனால் நீங்களே தலித் தாழ்த்தப்பட்ட என்ற அடைமொழி கொடுத்து பொதுவெளியில் தம்பட்டம் அடிக்கவேண்டுமா?அதனால் அந்த பெண்ணு எவ்வளவு மனவொலைச்சளுக்கு ஆளாவார்கள்.அரசியல்வாதிகளின் பிழைப்பையே ஊடகங்களைப்போல் தாங்களும் கடைப்பிடிக்க வேண்டுமா?