31.3 C
Chennai
Saturday, Jul 27, 2024
stream 2 11
Other News

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

பிரபல பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார், மஞ்சுளா தம்பதியரின் மகனான அருண் விஜய், தனது தந்தையைப் போலவே சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 1995-ம் ஆண்டு மாப்பிளை படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

stream 18

அதன்பிறகு பல படங்களில் நடித்தார், ஆனால் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து, தனது முயற்சியின் பலனாக, கடைசியில் கௌதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

stream 1 14

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.

stream 2 11

இந்தப் படத்தின் மூலம் அருண் விஜய் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அதன்பிறகு நல்ல கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை படம் நல்ல வரவேற்பை பெற்றது.

stream 3 10 650x650 1

தற்போது ரிகா தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் “மிஷன்” படத்தில் நடித்து வருகிறார்.

stream 4 10 650x650 1

அருண் விஜய் தனது சகோதரியின் மகளின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறதுstream 5 10 650x650 1

Related posts

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

யாழில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள்

nathan

முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்..

nathan

அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா!

nathan

லாஸ்லியா பார்த்து வர்ணிக்கும் ரசிகாஸ்!

nathan

சிவப்பு சந்தன தூள் நன்மைகள் !

nathan

LGM படத்திலிருந்து “இஸ் கிஸ் கிஃபா” லிரிக்கல் வீடியோ வெளியானது.!

nathan

விஜய்க்காக சீறிப் பாய்ந்த சீமான் – ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல்

nathan

ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.!

nathan