29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
23 64ce434157052
Other News

சட்டப்படி 3 கணவன்; – பிரபல நடிகை குறித்த ஷாக் தகவல்!

நடிகை லட்சுமி மூன்று முறை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகை லெட்சுமி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை. எல்லா கேரக்டர்களையும் அனுசரித்து நடிக்கும் அவரது திறமை இன்னொரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிகை லட்சுமி அவர்கள் பிரிவதற்கு முன்பே மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

23 64ce434157052

பாஸ்கருக்கு பிறந்தது தான் ஐஸ்வர்யா. அதன் பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள். பாஸ்கர் சேலத்திலேயே இருந்துவிட்டார். அதன் பின் மோகனை திருமணம் செய்து கொண்டார் லட்சுமி. மோகனுக்கு அப்புறம் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

சட்டப்படி லட்சுமிக்கு மொத்தம் மூன்று கணவர்கள். இப்போது ஐஸ்வர்யா லட்சுமியுடன் இல்லை. அப்பா பாஸ்கர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு. ஐஸ்வர்யாவும் தனது மகளுடன் இருப்பதாக திரைப்பட விமர்சகர் பைரவன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

வடிவுக்கரசி உருக்கம்-ஒரே ராத்திரிலே ரோட்டுக்கு வந்துட்டோம்

nathan

குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

nathan

நடிகர் விஜய் செய்த எதிர்பாரா செயல்.. உருக்கமாக பதிவு வெளியிட்ட டிடி

nathan

தாய் நாகலட்சுமி பேட்டி– ” பிரக்ஞானந்தா வெற்றியின் ரகசியம் இதுதான் “

nathan

3 மாசம் கர்ப்பமா இருந்தேன், அதான் அந்த பாட்ல சரியா நடனம் ஆடல

nathan

விருதுகளை வென்ற ரன்பீர் கபூர், ஆலியா பட்..

nathan

காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்ற ரஜினி

nathan

துப்பாக்கியோடு மிரட்டும் சஞ்சய் தத்.. வெளியான லியோ பட போஸ்டர்

nathan

ஜூலை மாத ராசி பலன்

nathan