சுடிதார் தைக்கும் முறை

Flared Salwar/ குடைவெட்டு சல்வார்

தேவை­யான அள­வுகள் :

உயரம் 40 + 1 + 1/2 = 41 1/2

மார்புச்சுற்­ற­ளவு 32 / 4 = 8 I

8 + 2 = 10 II

கழுத்துச் சுற்­ற­ளவு 14 / 4 = 3 1/2 I

3 1/2 – 1/2 = 3 II

தோற்­பட்டை 14 / 2 = 7 + 1/2 = 7 1/2

தோற்­பட்­டை­யி­லி­ரு­ந்து இடுப்பு வரை 14 + 1/2 = 14 1/2

இடுப்புச் சுற்­ற­ளவு 28 / 4 = 7 + 1/2 + 1/2 = 8


தைக்கும் முறை :

கழுத்­துக்கு facing வைத்து தைக்­கவும்.
தோற்­பட்­டையை பொருத்திக் கொள்­ளவும்.
கையை பொருத்திக் கொள்­ளவும்.
கையி­லி­ருந்து தொடங்கி sideஐ தைத்துக் கொள்­ளவும்.
கீழ் வாட்­டி­யை மெலி­தாக மடித்து தைக்­கவும்.

கை :
கை உயரம் 5 + 1/2 + 1 1/2 = 7
கை அகலம் 11 / 2 = 5 1/2 + 1/2 = 6
தோற்­பட்­டை 14 / 2 = 7 + 1/2 = 7 1/2


துணியை நான்­காக முக்­­கோண வடிவில் மடித்து இவ்­வாறு முன்­, பின் அள­வு­க­ளை இதனில் குறித்து வெட்­டவும்.

Related posts

T.Shirt அலங்காரம்

nathan

பிளவுஸ் டிசைனிங்

nathan

சுடிதார் டாப் தைக்கும் முறை

nathan