28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
23 64daf9d3c20da
Other News

ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் யோகி பாபு. தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், வீரத் தோற்றங்களிலும் நம்மை மகிழ்வித்து வருகிறார்.

கோவிலில் தீண்டாமையை எதிர்க்கொண்ட யோகி பாபு ! வீடியோ

இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..?

 

இந்த ரோலில் நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பட்டப்பகலில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan

திருமணத்திற்கு முன் குழந்தை… 43 வயதில் விவாகரத்து

nathan

Green Tea: இயற்கையான எடை இழப்பு தீர்வு

nathan

இஸ்ரோ ராக்கெட்களை மாடலாக்கும் 79 வயது தாத்தா!

nathan

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதா இஸ்ரேல்..? வீடியோ

nathan

வெயில் காலம் தொடங்கியாச்சு! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

nathan

சாருஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

nathan

2023-ல் நடக்குமென கூறிய கணிப்புகளில் 2 நடந்துவிட்டது…

nathan