26.6 C
Chennai
Tuesday, Dec 3, 2024
1 brinjal tawa roast 1667985195
Other News

சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கத்திரிக்காய் – 4 (நறுக்கியது)

* பாவ் பாஜி மசாலா – 2-3 டேபிள் ஸ்பூன்1 brinjal tawa roast 1667985195

செய்முறை:

* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

Brinjal Tawa Roast Recipe In Tamil
* பின்னர் அதில் கத்திரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.

* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் பாவ் பாஜி மசாலாவை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட் தயார்.

Related posts

Shailene Woodley and Sam Claflin Are Lovers Lost at Sea in Adrift Trailer

nathan

கவர்ச்சியாக வந்த கீர்த்தி சுரேஷ்..

nathan

பிறந்தநாள் அன்று நடந்த சோதனை..புலம்பி தீர்க்கும் மணிமேகலை….

nathan

விருது வென்ற திரைப்பட பிரபலம் திடீர் மரணம்!

nathan

கணவரிடம் தகாத உறவு – கொல்ல முயன்ற அக்கா!

nathan

பிக்பாஸில் கலந்து கொள்ளும் விஜய் பட நடிகை…

nathan

கத்ரீனா கைப்பின் மார்பிங் படம் வைரல்!

nathan

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்..!

nathan

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்

nathan