24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
23 650faca717c33
Other News

பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ளப்போகும் 10 போட்டியாளர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஏழாவது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் சம்பளமாக ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள் இருக்கும். ஏனெனில் இந்த முறை ஒரு வீடு என்பதற்கு பதிலாக இரண்டு வீடுகள் என்று விளம்பர வீடியோவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

எனவே, பல விதிமுறைகள் நிச்சயமாக புதியதாக இருக்கும். இதை நமது போட்டியாளர்கள் எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

நிகழ்வுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளன, மேலும் பங்கேற்பாளர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன.

இதோ அந்த லிஸ்ட்..
ரவீனா
ஜோவிகா
தர்ஷா குப்தா
குமரன்
இந்தரஜா
விஷ்ணு
சத்யா
அனன்யா
மூன்நிலா
பப்லு பிரித்விராஜ்

Related posts

மிக சக்திவாய்ந்த சூரிய புயல்

nathan

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

nathan

பாதியிலேயே வந்தாலும் பணத்தோட வந்தோம்ல்ல

nathan

குடும்ப போட்டோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

nathan

சனியால் கஷ்டத்தை பெறபோகும் ராசிகள் இவைதான்!

nathan

பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்!!

nathan

மணிவண்ணனின் மகன்- மருமகளை பார்த்தது உண்டா?

nathan

காதலனின் பிறந்தநாளுக்கு அழகிய போட்டோக்களுக்கு வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்

nathan

அதிரடி காட்டும் லியோ.. மீசை ராஜேந்திரன் மீசைக்கு நேரம் நெருங்கியது.. !

nathan