34.9 C
Chennai
Sunday, May 11, 2025
thip
​பொதுவானவை

திப்பிலி பால் கஞ்சி

கபநோய்களுக்கு சிறந்த உணவு இந்த திப்பிலி பால் கஞ்சி

திப்பிலி பால் கஞ்சி
திப்பிலி பால் கஞ்சி
தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி குருணை-100 கிராம்
பால் -500 மி.லி.
திப்பிலி பொடி -1 தேக்கரண்டி

செய்முறை:

* புழுங்கல் அரிசி குருணையில் நான்கு மடங்கு நீர் கலந்து குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவையுங்கள். பின்பு அதில் காய்ச்சிய பாலை கொட்டி, திப்பிலி பொடியையும் சேர்க்கவேண்டும்.

* சுவையான சத்தானது இந்த திப்பிலி பால் கஞ்சி.

* பெரியவர்கள் இதை அப்படியே பருகலாம். குழந்தைகளுக்கு சிறிது சர்க்கரை கலந்து கொடுக்கவேண்டும். கபநோய்களுக்கு சிறந்த உணவு.thip

Related posts

உங்கள் காதல் உண்மையானதா என்பதை அறிய வேண்டுமா?

nathan

தக்காளி ரசம்

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan

பூண்டு பொடி

nathan

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி

nathan

பெண் குழந்தைக்கு சிறுவயதிலேயே சொல்லி கொடுக்க வேண்டிய அறிவுரைகள்

nathan

நண்டு ரசம்

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan