சமையல் குறிப்புகள்

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

அப்படிஎன்றால் இந்த பதிவை படித்தவுடன் உங்கள் Plastic Cutting Board ஐ சற்று கவனியுங்கள் .
நீங்கள் உபயோகிக்கும் Plastic Cutting Board காய்கறிகள் நறுக்கும் பொழுது உங்கள் கத்தி அந்த கட்டிங் போடையும் சேர்த்து சிறிது சிறிதாக நறுக்கப்பட்டு உங்கள் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு சிறிது துண்டுகள் நீங்கள் நறுக்கும் காய்கறிகளுடன் சேர்ந்து உங்கள் சமையலில் சேர்ந்து நீங்கள் சாப்பிடும்போது அது, உங்க செரிமானம அறையை சென்றடைகின்றது. பிளாஸ்டிக் எப்பொழுதும் ஜீரணிப்பதில்லை இதனால் உங்களுக்கு உங்கள் உடம்பில் குடலோடு ஒட்டி உடல் சம்பந்தமான நோய்களை உருவாக்கி உங்களை மரணம் வரைக்கும் கொண்டுசெல்கின்றது. இந்த பாதிப்பு அதிகமாக சிறுவர்களுக்கே ஏற்படுகின்றது.

“உங்கள் Plastic Cutting Board ஐ கவனித்து பார்த்தீர்களானால் புரியும்.எவ்வளவு இதிலிருந்து உங்கள் சமையலோடு கலந்து சாப்பிட்டு இருக்கின்றீர்கள் என்று.

“எனவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் Wood Cutting Board பலகை கட்டிங் போட் கொண்டே உபயோகிக்கும் பழக்கத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

Related Articles

“பலகை சிறிது துண்டுகளாக தூள்கள்
” சமையலில் கலந்துஅதை அடுப்பில் வைத்து வேகவைத்தால் அது உடம்புக்கு கேடு விளைவிக்காது.ஜீரணிக்கும்.

” நீங்களும்உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும்.பல நோய்களிருந்து பாதுகாக்கலாம்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
nc28502 swedish cutting board 4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button