அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

தோல் சுருக்கமா?

ld449இளம் வயதிலேயே சிலருக்கு  தொங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில்.

தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

Related posts

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

கருவளையம் எளிதில் மறையச் செய்யும் அற்புத வைத்திய முறை !!

nathan

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

sangika

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan

இந்த ராசிக்கார தம்பதிகள் என்ன பிரச்சனை வந்தாலும் பிரியவே மாட்டார்களாம்..

nathan

மாடர்ன் உடையில் பக்கா கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்!!… வீடியோ.!

nathan