23 6537c6cf89173
Other News

விஜய் படத்தில் ஒப்பந்தமான பிரபல நடிகை

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியிடப்பட்டது. யார் போன்ற விவரங்களும் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளன.

இப்படத்தில் நடிகை லைலாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது இது முதல் முறையல்ல.

21 வருடங்களுக்கு முன்பு விஜய்யும் லைலாவும் முதன்முறையாக உன்னை நினைத்துபடத்தில் நடித்தனர். ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விஜய் வெளியேறினார். பிறகு சூர்யாவை வைத்து அந்தப் படத்தைத் தயாரித்தனர்.

“என்னிடம் இருந்து தப்பி சென்ற நடிகர்” என அப்போது எடுத்த போட்டோவை நடிகை லைலா பகிர்ந்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் தற்போது தளபதி68ல் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்கிறது.

Related posts

பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை சுவாதி.. வீடியோ..!

nathan

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் சின்னத்திரை மணிமேகலை..

nathan

தீயாய் பரவும் வீடியோ..!அந்த உறுப்பை சீண்ட முயன்ற சிரஞ்சீவி..!

nathan

வீட்டில் பணம் அதிகம் சேரணுமா ? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

nathan

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க?

nathan

ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!

nathan

மலைவாழ் மக்களுக்கும் இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா

nathan

கோடீஸ்வர விதியுடன் பிறந்த ராசிக்காரங்க யார் தெரியுமா?

nathan