Other News

பிரபல நடிகருடன் திருமண பார்ட்டியில் ஆட்டம்!! வீடியோ..

80 மற்றும் 90களில் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரமாகத் திகழ்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி என பெயர் எடுத்து வருகிறார்.

பிரபல கன்னட நடிகரான மறைந்த அம்பரீஷின் மகன் அபிஷேக் திருமணத்தில் தற்போது கேரக்டர் வேடத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு அம்பரீஷ் மகன் திருமணத்தில் தென்னிந்தியாவின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

அப்போது கன்னட நடிகரும் கேஜிஎஃப் பட நாயகனுமான யாஷ் நடித்த ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அனைவரும் பார்ட்டி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு! லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை

nathan

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்…

nathan

பிப்ரவரியில் சிக்கி சிரமப்படப் போகும் ராசிகள்

nathan

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan

ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ..

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் விஜயகாந்தின் புகைப்படங்கள்

nathan

தேங்காய் மிளகாய் பொடி

nathan

அரேபிய குதிரைன்னா சும்மா வா..? – டூ பீஸ் உடையில் அனுஷ்கா..!

nathan