sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த இளம்பெண்

nathan

ஜெயம் ரவி மனைவி இவ்வளவு மோசமானவரா? பதிவால் ஏற்பட்ட கோபம்

nathan

லொட்டரியில் ரூ 2,823 கோடி வென்ற நபர்… மறுக்கும் நிறுவனம்

nathan

Lets Get Married… தோனி படத்தின் இன்ட்ரோ டீசர் ரிலீஸ்

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோளில் கைபோட்ட தங்கை சௌந்தர்யாவின் கணவர்

nathan

சர்ச்சையில் நடிகர் வித்யூத் ஜம்வால் -நிர்வாண புகைப்படம்

nathan

பிரபல நடிகருடன் தனிமையில் நடிகை

nathan

உங்க சிறுநீரகம் ஒழுங்கா வேலை செய்யணுமா?

nathan

லவ் டுடே இவானா சேலையில் அழகிய போட்டோஷூட் ஸ்டில்ஸ் இதோ

nathan