24.7 C
Chennai
Monday, Jan 13, 2025
23 655c8e209061d
Other News

சரி த்ரிஷா கிடைக்கல.. மடோனா பாப்பா-மன்சூர் அலிகான் பகீர்!

நடிகைகளை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது “சினிமாவில் இப்போதெல்லாம் கற்பழிக்கவே விடமாட்டுகிறார்கள். லியோ படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

அவ்வளவு அழகான த்ரிஷாவுடன் வில்லனாகிய எனக்கு எப்படியும் ஒரு படுக்கையறை காட்சி இருக்கும். அவரை அப்படியே மெத்தையில் போட்டு ரேப் செய்வதை போல எனக்கு காட்சி இருக்கும் என கொச்சையாக பேசியிருந்தார். அவரின் இந்த ஆபாச பேச்சுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மட்டுமின்றி, நடிகர் மன்சூர் அலிகான், “லியோ” படத்தின் வெற்றியின்போதும் இதே நோக்கத்தில் ஏதோ சொன்னதாக ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர்.

 

அந்த விழாவில் அவர் பேசியதாவது “இந்த படத்தில் த்ரிஷா இருக்காங்கனு சொன்னதும் வழக்கம் போல துரத்துற சீன்லாம் இருக்கும். ஜாலி பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால், லோகேஷ் நெருங்கவே விடல. சரி த்ரிஷா தான் கிடைக்கலன்னு இருந்தா மடோனா பாப்பா வந்தாங்க.

மடோனா வந்ததும் அவர்களுடன் ஏதாவது நடிக்கலாம் என்று நினைத்து கடைசியில் அந்த பாத்திரம் கிடைத்ததாக மன்சூர் அலிகான் கூறினார். நான் இதைப் பதிவு செய்தேன், பல ரசிகர்கள் அதை விமர்சித்து வருகின்றனர். மேலும் இதை அப்போதே த்ரிஷாவும், மடோனாவும் கண்டித்திருக்க வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Related posts

இரு கைகளை இழந்தும் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவன்!

nathan

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட சிவாங்கி

nathan

சனி வக்ர நிவர்த்தி – யோகம் பெரும் ராசிக்காரர்கள்

nathan

யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்…!

nathan

பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்? மாதவிடாய் தவறியதால் கர்ப்ப பரிசோதனை

nathan

எப்பவும் உங்க மூஞ்சில எண்ணெய் வடியுதா?

nathan

கொழுப்பு கல்லீரல் மற்றும் ஆல்கஹால்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

கலக்கலாக இருக்கும் ஜான்வி கபூர்

nathan

குத்தாட்டம் போட்ட வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

nathan