அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சூரியகாந்தி எண்ணெயை தோல், முடி மற்றும் சருமத்திற்கு 11 சிறந்த நன்மைகள்

19-1374230372-1-sunflowerசூரியகாந்தியின் பிறப்பிடம் அமெரிக்கா. இது பரவலாக சமையலுக்கு பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிற‌து. சூரியகாந்தி எண்ணெய் சூரியகாந்தி விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆவியாகாத‌ எண்ணெயாக உள்ளது. இது பொதுவாக, சமையல் எண்ணெயாகவும், அதே போல் சில விதமான‌ ஒப்பனை கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் சத்துக்கள் ஒரு ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதோடு, சருமத்திற்கும், முடிக்கும் ஒரு ஊட்டச்சத்து மிக்க ஒன்றாக பயன்படுகிறது. இந்த சூரியகாந்தி எண்ணெயில், முக்கியமாக‌ லினோலிக் அமிலம் இருக்கிறது. இதில் மற்ற கூறுகளான‌ ஓலிக் அமிலம் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. இது தவிர, லெசித்தின், கரோட்டினாய்டுகள், டோகோபெரல்கள் மற்றும் வைட்டமின்கள் A, D மற்றும் ஈ போன்றவை பாராட்டத்தக்க அளவில் கொண்டிருக்கிறது

சூரியகாந்தி விதைகள் மற்றும் எண்ணெய்
இரண்டு வகையான சூரியகாந்தி விதைகள் உள்ளன – அவை எண்ணெய் சார்ந்த சூரியகாந்தி விதைகள் மற்றும் எண்ணெய் அல்லாத சூரியகாந்தி விதைகள். எண்ணெய் சார்ந்த சூரியகாந்தி விதைகள் சமையல் தேவைகளுக்கும் மற்றும் எண்ணெய் அல்லாத சூரியகாந்தி விதைகள் விலங்குகளுக்கு உணவாகவும் மற்றும் இது மனிதர்களுக்கு பயன்படுத்த ஏற்ற மாதிரி பொருத்தமானதாக‌ இல்லை. சூரியகாந்தி எண்ணெய் சூரிய காந்தியில் உள்ள கருப்பு விதைகளிலும் மற்ரும் முழு மலரில் இருந்தும் எடுக்கப்படுகிறது.

சூரியகாந்தி எண்ணெயில் விரும்பத்தக்க‌ ஒரு மென்மையான மற்றும் இனிமையான சுவை கொண்ட நிறம் உடையது. ரீபைண்ட் எண்ணெயின் நிறம் வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது மிகவும் லேசான‌து மற்றும் இது பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்பின் அளவு அதிக அளவில் உள்ளது, சூரியகாந்தி எண்ணெய், கனோலா, குசும்பா, சோளம் மற்றும் ஆலிவ் எண்ணெயை விட மிகச் சிறந்தது, எனவேதான் இது மிக அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் சிறந்த இயல்பு பண்புகள் நீண்ட வாழ்க்கை முறைக்கு ப்யன்படுவதோடு, சில ஒப்பனை பொருட்களுக்கும் ப்யபடுகிறது.

சூரியகாந்தி எண்ணெயின் நன்மைகள்:
சூரியகாந்தி எண்ணெயின் நன்மைகள் மிகவும் சிறந்தது. இது நம் தோல், முடி மற்றும் நம் சுகாதாரத்திற்கு தரும் அதன் அற்புத நன்மைகளை பாருங்கள்:
சூரியகாந்தி எண்ணெயால் ஏற்படும் உடல்நல நன்மைகள்:
சூரியகாந்தி எண்ணெயில் அளவிற்கு அதிகமான நன்மைகள் உள்ளதோடு, நம் உடம்பை ஆரோக்கியமானதாகவும் மற்றும் வலுவானதாகவும் வைத்து இருக்க உதவும் நன்மைகளை கொண்டுள்ளது. இதில் உயர் கொழுப்பு பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றாலும், ஆரோகியத்திற்கான, ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ள காரணத்தினால் இது சமையல் எண்ணெய்க்கு மிகவும் பிரபலமாகி உள்ளது. மோனோஅன்சாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டெட் இவை இரண்டும் சரியான விகிதத்தில் செயல்பட்டு நம் உடலில் உள்ள‌ கொழுப்புகளின் அளவை குறைத்து சரியானதாக‌ செய்கிறது. இதனால், மேலும் மேலும் மக்கள் தங்கள் உணவில் இதை சேர்த்துக்கொள்கின்றனர். இந்தனால் ஏற்படும் பயன்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

health-benefits-of-sunflower-oil
1. கார்டியோவாஸ்குலர் நன்மைகள்:
சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் E அதிகமாகவும் மற்றும் கொழுப்பின் அளவு குறைவாகவும் உள்ளது. தவிர, இதில் உங்கள் இதய நலன்களைப் பேணும் பைட்டோஅமிலங்கள போன்ற‌ கோலைன் மற்றும் பீனோலிக் அமிலம் போன்ற சில நன்மை தரும் அமிலங்கள் உள்ளது. மோனோஅன்சாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டெட் வைட்டமின்கள் இரண்டும் சரியான விகிதத்தில் உள்ளதால் இந்த எண்ணெய் பரவலான சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உயர் ஒலீக் சூரியகாந்தி எண்ணெய் 80% அல்லது அதற்கு மேற்பட்ட மோனோஅன்சாச்சுரேட்டெட் கொழுப்புகளை கொண்டிருக்கின்றன. எனவே இந்த சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்துவதால் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

2. கீல்வாதத்தை தடுக்கிறது:
சூரியகாந்தி எண்ணெயை பயபடுத்துவதால் மூட்டு வலியினால் ஏற்படும் கவலைக்கு நிரந்தர தீர்வாக உள்ள‌து. மேலும் சூரியகாந்தி எண்ணெயினால் முடக்கு வாதத்தை தடுக்க‌ உதவுகிறது.

3. ஆஸ்துமா மற்றும் பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிற‌து:
சூரியகாந்தி எண்ணெயில் வேறு எந்த சமையல் எண்ணெயை விட அதிக அளவில் வைட்டமின் E யை கொண்டிருக்கிறது. எனவே, உங்கள் உணவில் இந்த எண்ணெயை சேர்த்து கொள்வதால் உங்களுக்கு ஆஸ்துமா மற்றும் பெருங்குடல் புற்றுநோய் இவற்றில் இருந்து நமக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

4. இதர புற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது:
சூரியகாந்தி எண்ணெயில் காணப்படும் கரோட்டினாய்டுகள் கருப்பை, நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் இவற்றை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிற‌து. மேலும், கண்புரையை தடுக்கும் ஒரு நல்ல வைட்டமின் ஏ மூலக்கூரை இது அதிக அளவில் கொண்டுள்ளது.

5. கொழுப்பை குறைக்கிறது:
மற்ற எண்ணெய்களில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பு வளர்ச்சிதை மாற்ற‌த்தின் போது முற்றிலும் உடைவது மிகக்கடினம். இதன் விளைவாக, இரத்தம் உடலின் பல்வேறு பகுதிகளில் எடுத்துச் செல்லப்படுவதால், எல்டிஎல் கொழுப்பின் (கெட்ட கொழுப்பு) அளவு அதிகரித்து, மிகுதியாக சேமிக்கப்படுகிறது. இந்த எல்டிஎல் அடைப்பினால், பெருந்தமனியில் தடிப்பு, மூட்டு வலிகள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் போன்ற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சூரியகாந்தி எண்ணெயில்ய் உடலிற்கு சிறந்த எல்டிஎல் / HDL (நல்ல கொழுப்பு) விகிதத்தினை பராமரிக்க ஆற்றல் வழங்குவதோடு, மோனோஅன்சாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டெட் கொழுப்புகளை அதிகமாக கொண்டு உள்ளது. சூரியகாந்தி எண்ணெயில் கொழுப்பின் அளவை குறைக்க உதவும் லெசித்தின் அதிக அளவில் உளளது. ஏனென்றால் உங்கள் நரம்பிலும், செல்லிலும் ஒரு லைனிங் போல இந்த கொழுப்புகள் ஒட்டிக் கொண்டிருக்கும், இந்த எண்ணெய் இப்படி கொழுப்புகள் படிவதை தடுக்கின்றன.

6. ரேடிகல்ஸை எதிர்த்து போராடுகிறது:
வைட்டமின் ஈ அல்லது புற்றுநோய் காரணமாக ஏற்படும் ரேடிகல்ஸை நடுநிலைப்படுத்தும் உதவும் டோகோபெரோல்ஸ் நிறைந்த சூரியகாந்தி எண்ணெய் ஒரு ஆக்சிஜனேற்றியாக‌ செயல்படுகிறது. ரேடிகள்ஸினால் செல்கள் சேதமடைவதை தடுத்து நோயெதிர்ப்பு அமைப்பாக செயல்படுகிறது.

7. உடலை சரிசெய்கிற‌து:
சூரியகாந்தி எண்ணெயில் அதிக அளவு புரதமும், திசுக்கள், ஹார்மோன்கள் மற்றும் நொதிகளின் உற்பத்தியில் எற்படும் பழுதினை சரி செய்கிறது. நம் உடலிற்கு புரதங்கள் அதிக அளவு தேவைப்படுகிறது. ஆனால் ஒருபோதும் உடலில் அதிக அளவு புரதங்கள் சேமிக்க முடியாது என்பதால், அதற்கான மாற்று வழியை நாம் செய்ய வேண்டும். சூரியகாந்தி எண்ணெய் இந்த தேவைகளை பூர்த்தி செய்கிறது.

8. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கிறது:
சூரியகாந்தி எண்ணெயில் ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பும், மற்றும் காயங்களை குணப்படுத்தி பராமரிக்கவும் உதவுகிறது. இதில் துத்தநாகம் உள்ளது. துத்தநாகத்தின் மற்றொரு நன்மை வாசனை மற்றும் சுவை, எனவே இது உங்கள் உணர்வினை பராமரிக்கவும் நன்கு உதவுகிறது.

9. குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றினை தடுக்கிறது:
குறை பிரசவத்தினால் எடை குறைந்த குழந்தை பிற‌ப்பதை தடுப்பதற்கு சூரியகாந்தி எண்ணெயானது உதவுகிறது. இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் தொற்று மற்றும் பிறப்பு உறுப்புகளில் தொற்று அதிகம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும் சரி செய்யவும் சூரியகாந்தி எண்ணெய் ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது மற்றும் இது போன்ற பல்வேறு தொற்றுகளையும் தடுக்கிறது.

10. ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:
சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் பி உள்ளதால் இதை பயன்படுத்தி, ஒரு ஆரோக்கியமான நரம்பு மண்டலம், சரியான செரிமானம், ஆற்றலை ஊக்குவித்தல் போன்றவற்றினை பெற நல்ல வழிகாட்டியாக உள்ளது.

11. இருதயப் பிரச்சினைகளை குறைக்கிறது:
சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்துவதால் இதய பிரச்சினைகள் மற்றும் ஈரல் இழிவு ஆபத்தை குறைத்து நன்மை வழங்கும் செலினியத்தினை இது கொண்டிருக்கிறது. உங்கள் இரத்தத்தில் உள்ள செலினியம் மேலும் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் கருவியாகவும் உள்ளது.

மற்ற பயன்கள்:
சூரியகாந்தி எண்ணெயில் காணப்படும் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் புதிய செல்களை உற்பத்தி செய்கிற‌து. மெக்னீசியம் தசைப்பிடிப்பை தடுப்பதோடு டிரிப்டோபென் மூளையை தளர்வாக்கி மற்றும் நியூரோடிரான்ஸ்மிட்டர், செரோடோனின் உற்பத்தியை அதிகரிப்பதால் இதன் மூலம் தூக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது

சூரியகாந்தி எண்ணெயினால் ஏற்படும் சருமத்திற்கான‌ நன்மைகள்:
சூரியகாந்தி எண்ணெய்யில் சருமத்தினை ஒரு இயற்கை மற்றும் ஆரோக்கியமான வழியில் பராமரிக்கும் பண்புகள் உள்ள‌ன, இதில் இருக்கும் கால்மிங் மற்ரும் எமோலியன் (ஈரப்பதம்) பண்புகளுக்குள் நன்றி. இதில் ஊட்டச்சத்து மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் அதிகமாக இருப்பதால், இது பரவலாக மருந்து மற்றும் ஒப்பனை பொருட்களின் தேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் இது தோலில் ஏற்படும் முகப்பரு, படை,

Related posts

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட ஷாக் தகவல்

nathan

கைக்கு வைக்கும் மருதாணியை தலைக்கு மாஸ்க் ஆக போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆண்களே உங்களது எண்ணெய் வழியும் சருமத்தோடு சிரமப்படாதீங்க! இதை முயன்று பாருங்கள்!

nathan

வாயைச் சுற்றியுள்ள சரும கருமைகளுக்கு சில இயற்கை ஃபேஸ் மாஸ்க்…

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

செம்ம மாஸான கெட்டப்பில் பிக்பாஸிற்கு வரும் சிம்பு -வெளிவந்த தகவல் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பா இருக்கும் சருமத்தை வெள்ளையாக்கணுமா? இதை முயன்று பாருங்கள்

nathan