30.6 C
Chennai
Saturday, Jul 27, 2024
D7oGVsumRJ
Other News

வைரலாகும் ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ..

திரையுலகில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பயமுறுத்துகிறது.

சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, டீப்ஃபேக் வீடியோவை வெளியிடுபவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான அலியா பட் படுக்கையறையில் இருக்கிறார்.

சிலர் இது டீப்ஃபேக் வீடியோ என்று தெரியாமல், உண்மையென நம்பி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடலாமா?

nathan

உயிரிழந்த காதலன்… துக்கம் தாங்காமல் பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

nathan

மே மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் யோகம்தான்..

nathan

நடிகை சுனைனாவுக்கு விரைவில் கல்யாணம்

nathan

குருவாயூர் கோயிலுக்கு தங்கக் கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்..! 14 கிலோ எடை..

nathan

காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

nathan

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செல்ஃபி – காந்திஜி முதல் மர்லின் மன்றோ வரை..

nathan

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் அடித்துக்கொலை

nathan

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

nathan