31.7 C
Chennai
Thursday, May 23, 2024
2 cheese dosa 1663940015
ஆரோக்கிய உணவு OG

சீஸ் தோசை

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – தேவையான அளவு

* தக்காளி கெட்சப் அல்லது தக்காளி சாஸ் – தேவையான அளவு

* மொசரெல்லா சீஸ் – தேவையான அளவு (துருவியது)

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

Cheese Dosa Recipe In Tamil
* தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.

* பின்பு அதன் மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.

Related posts

சர்க்கரை நோய் சாப்பிட கூடாதவை

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறுநீரக நோயை தடுப்பது எப்படி ?

nathan

சீத்தாப்பழம் நன்மைகள்

nathan

ஆளி விதை ஆண்கள் சாப்பிடலாமா?

nathan

பாப்பி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

nathan

பாதாம் பிசின் தீமைகள்

nathan

பட்டர்ஃப்ரூட் நன்மைகள் – butter fruit benefits in tamil

nathan

கிட்னி கல் வெளியேற பீன்ஸ்

nathan

ஆரஞ்சு ஆரோக்கிய நன்மைகள் | orange in tamil

nathan