27.3 C
Chennai
Wednesday, Jan 15, 2025
images 2023 12 03T102321.012 jpeg
Other News

63வது படத்திற்காக மீண்டும் அதிகரிக்கப்பட்ட அஜித்தின் சம்பளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடித்த ‘துணிவு’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி ’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதையடுத்து மைத்ரி மூவீஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த படத்துக்காக அஜித்தின் சம்பளம் ஏற்கனவே 162 கோடி ரூபாய் என பேசப்பட்டது, ஆனால் இந்த முறை 165 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை அதிதி ஷங்கர்..புகைப்படம்

nathan

பிறந்தநாளில் கேரள நடிகை ரெஞ்சுஷா தற்கொலை

nathan

நடிகருடன் டேட்டிங்.. கர்ப்பமான 24 வயசு வாரிசு நடிகை.. ரகசிய கருகலைப்பு..!

nathan

தகாத உறவைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!! தங்கையின் 6 வயது மகனைக் கொன்று புதைத்த அக்கா…

nathan

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!

nathan

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

nathan

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் -5 பேருக்கு மறுவாழ்வு

nathan

பாடகி பாலியல் பலாத்காரம் – கைதான பிரபலம்!

nathan

பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார் – பீஸ்ட் படத்தில் நடித்தவர்..

nathan