30.3 C
Chennai
Tuesday, Dec 3, 2024
stream 1 28.jpeg
Other News

மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் – விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி

நடிகர் கமல்ஹாசனின் தம்பியான சாருஹாசனின் மகள் சுஹாசினி, 1980 ஆம் ஆண்டு ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Screenshot 17.jpg
பல படங்களில் நடிப்பதோடு, ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

stream 2 26.jpeg
இவர் முக்கிய வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று கோபுரங்கள் சைவதில்லை.Screenshot 1 10.jpg

அதேபோல் சிந்து பைரவி படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன.

Screenshot 2 9.jpg
இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

Screenshot 3 8.jpg

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

stream 3 23.jpeg

இவர் தனது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.

stream 1 28.jpeg

இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறதுstream 34.jpeg

Related posts

சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

கணவன் – மனைவி செய்த சம்பவம்!கள்ளத்தொடர்பு..

nathan

கீர்த்தி சுரேஷா இது..? – பரவும் புகைப்படங்கள்..!

nathan

பிக்பாஸ் நியாமான ஷோவே கிடையாது.! வெளுத்து வாங்கிய வனிதா.!

nathan

காதல் திருமணம் செய்து கொள்வேன்- விஜய்

nathan

இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்…

nathan

சுனிதா வெளியிட்ட புகைப்படம்

nathan

அன்னபூரணி திரைப்படம் நீக்கம்..நயன்தாராவுக்கு வந்த புதிய சிக்கல்!!

nathan

50 வயதில் இரண்டாவது திருமணமா? அதிரடி முடிவு

nathan