22 62612fb47a961
Other News

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!

பிரபல நடிகை சுகன்யா 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து தமிழ் திரைப்படத்தில் கிருஷ்ணவேணியாக நடித்தார். நடிகை சுகன்யா தனது முதல் படைப்பிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் நடித்த முதல் படத்திலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நடிகை சுகன்யா, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகன்யா 2002 இல் அமெரிக்கரான ஸ்ரீதர் ராஜகோபாலை மணந்தார், குறைந்த பட வாய்ப்புகள் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நடிகை ஸ்கன்யா குறித்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், 2002 இல் ஸ்ரீதர் ராஜகோபாலனை திருமணம் செய்து 2003 இல் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், இதுபற்றி சர்ச்சைக்குரிய நடிகரும், பத்திரிக்கையாளருமான ரங்கநாதன் சில ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டார். அதாவது விவாகரத்துக்குப் பிறகு நடிகை சுகன்யாவை ஆளும் கட்சி அமைச்சரே வைத்திருந்தார்.

அந்த அமைச்சர் இன்னும் அமைச்சராகவே இருக்கிறார். இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது..அப்படி பேசப்பட்ட பொழுது நடிகை சுகன்யாவோ அல்லது குறிப்பிட்ட அந்த அமைச்சரரோ மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.. மறுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த தகவல் உண்மையா..? அல்லது இல்லை..? என்னால் அதை சொல்ல முடியாது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் அந்த அமைச்சர் யார் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Related posts

காதல் பாடம் சொல்லிக் கொடுத்த டியூசன் ஆசிரியை

nathan

ஆர்த்தி கூட ஜெயம் ரவி இத்தன வருஷம் வாழ்ந்ததே பெருசு

nathan

ஆண்மை இல்லையா என எழுதிய பத்திரிகை..பழிவாங்க அஜித் செய்தது என்ன?

nathan

சன் டிவிக்கு ரூ. 1000 கோடி வருவாய்.. இதில் லாபம் எவ்வளவு தெரியுமா

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா ..!

nathan

25 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த சுந்தர் பிச்சை!

nathan

சன் டிவி டாப் சீரியல் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

பழங்குடியின பகுதியில் உருவாகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி

nathan

“பீரியட்ஸ் நேரத்துல அதை கேப்பாங்க..” வாணி போஜன்..!

nathan