24 659cf43564360
Other News

விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர் இந்த பிரபல நடிகரா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஐய் தற்போது அரசியல் களத்திலும் களமிறங்குகிறார்.

விஜய் பொது வாழ்வில் முக்கியமானவர் என்பதால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல கதைகள் வெளியாகி வருகின்றன. விஜய் சங்கீதா பிரிந்தாரா? என் மகன் விஜய்யிடம் பேசவில்லையா…? சமீபகாலமாக கூட இதைப் பற்றி பல கதைகள் எழுதப்பட்டுள்ளன.

 

ஆனால் அவையும் உண்மையா…?நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா பற்றிய செய்திகள் வலம் வருகின்றன.

ஒரு திரைப்பட விழாவில் பேசிய அவர், ஜெய் ஆகாஷை பற்றி ஒரு கிசுகிசு சொல்லப்போவதாகவும், லண்டனில் இருந்து ஒரு பெண்ணுடன் ஜெய் ஆகாஷ் வந்ததாகவும், அவளும் தனக்கும் முழுக்க முழுக்க காதலித்ததாகவும், உண்மை தகவல் என்றார்.

24 659cf43564360

ஆனால் கடைசியில் அந்த பெண் இவரை கழட்டிவிட்டு மாஸ் ஹீரோ ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதை சொன்னவுடன் நடிகர் ஜெய் ஆகாஷ் உடனடியாக பயில்வான் அருகில் வந்து இது பொய்யான தகவல் என்று கூறினார்.

 

லண்டன் – பிரபல நடிகர் சங்கீதா குறித்து தற்போது பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயி –

nathan

கண்கலங்க வைத்த அப்பா மகள் பாசம்.. வீடியோ!!

nathan

நான் அவளோ கஷ்டப் பட்டு இருக்கேன்.! கொந்தளித்த ஜோவிகா.!

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

கோவத்தில் பார்வையாளே எரிக்கும் சிம்மத்தின் அற்புத குணங்கள்!

nathan

முரட்டு போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்..

nathan

சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!

nathan

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel

nathan

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT

nathan