24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
process aws 1
Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.process aws 1

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

செ** டாய்ஸ் பயன்படுத்துவது குறித்து தீயாய் பரவிய புகைப்படம்..யாஷிகா ஆனந்த்..!

nathan

62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்

nathan

இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…

nathan

அடேங்கப்பா! பிக்பாஸ் ஷெரினா இது?? பாப் கட் செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்!

nathan

சிம்ரன் குஷ்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டி

nathan

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்

nathan

ஒரு படத்துல நடிக்கணும் வாங்க-ன்னு கூப்டாங்க.. ஆனால்.. போனதுக்கு அப்புறம்.. –ஷர்மிளா வேதனை..!

nathan

தனது முதலிரவு காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம்

nathan

பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்…

nathan