24 65b2add777356
Other News

நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.

அவரது மறைவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் உணவளித்து, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ததை நினைத்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

24 65b2add777356
இன்று திரு.விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது மரணத்திற்கு பின் அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜயந்தி மல்லா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

‘புரட்சி தமிழன்’ சத்யராஜ் பிறந்தநாள் இன்று..

nathan

“உறவு கொள்ளாமல்.. உயிரணு மட்டும் பெற்று கர்ப்பம்..” – தமன்னா..!

nathan

னாவின் டாப் சீக்ரெட்டை உடைத்த பயில்வான் !

nathan

இதுதான் நவரசமா? ரோஷினி டிப்ரண்ட் க்ளிக்ஸ்

nathan

கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா..

nathan

பிக் பாஸிலிருந்து வெளியேறப்போவது யார்?

nathan

நிலவின் ரகசியங்களை தேடி வலம்வரும் பிரக்யான் ரோவர்.. வீடியோ

nathan

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

nathan

ஆண்நபர்கள் முன்னால் அப்படி நிற்கும் அமலா பால்…

nathan