sexual abuse
Other News

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

 

பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

சில்க் ஸ்மிதா அப்படி செய்வார்ன்னு எதிர்பார்க்கல..!சிறுநீர் கழிக்கும் இடத்தில்..

nathan

மருமகளை மடக்க நினைத்த மாமனார்..

nathan

நடிகர் புகழ் மகளின் தொட்டில் விழா..

nathan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?உண்மை எது

nathan

அர்ச்சனா பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்ரா..

nathan

Kim Kardashian Flaunts Her Bikini Body After Revealing Her Tiny Waist Size

nathan

ஹிந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான லியோ..

nathan

கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரோஜா மலர்தூவி மரியாதை

nathan

சுஹாசினியுடன் ரோமன் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற மணிரத்தினம்

nathan