24 66017b209511e
Other News

குக் வித் கோமாளி 5-ல் களமிறங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்களை குக் வித் கோமாளி 5-ல் களமிறக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி ‘யின் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவிக்க, அவருக்குப் பதிலாக நடிகர் மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார்.

24 66017b209511e

சில நாட்களுக்கு முன்பு ஒரு ப்ரோமோவும் வெளியானது. போட்டியாளர்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரை களமிறக்க நிகழ்ச்சி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

எனவே பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகைகள் பூர்ணிமா ரவி மற்றும் தினேஷ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

அதேபோல் விஜே பிரியங்காவும் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு சேர்க்கிறார்.

இவர்களைத் தவிர யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகை திவ்யா துரைசாமி ஆகியோரும் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.

Related posts

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..

nathan

பிரதமர் மோடி புகழாரம் – சாம்பியன்களின் சாம்பியன் வினேஷ் போகத்’

nathan

ரம்பாவா இது சிறுவயதில் எவ்வளவு க்யூட்டாக இருக்காங்க பாருங்க!

nathan

இந்த 4 ராசிக்காரங்க காதலில் துரோகம் செய்ய கொஞ்சம் கூட தயங்க மாட்டாங்களாம்…

nathan

மகளின் இறப்பு குறித்து விஜய் ஆன்டனி மனைவி உருக்கம்

nathan

foods rich calcium : வலுவான எலும்புகள், வலிமையான உடல்: சிறந்த ஆரோக்கியத்திற்கான சிறந்த கால்சியம் ஆதாரங்கள்

nathan

கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவுடன் ஆட்டோ ரைடு..

nathan

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கமல் போட்டியாளர்களுக்கு ட்ரீட்

nathan

நடிகை ஷகீலா கர்ப்பம்.. காரணம் யார் தெரியுமா..?

nathan