24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
24 6630900fb846c
Other News

கனடா அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி: இன்றுடன் முடிவுக்கு வரும் விதிகள்

கனடாவில் கல்வி கற்கும் மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் கூறினார்.

கனடாவில் படிக்கும் மாணவர்கள் நிதி காரணங்களுக்காக வாரத்தில் 20 மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

COVID-19 தொற்றுநோய்களின் போது கனடாவின் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாணவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதாவது கல்வி பயிலும் மாணவர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும், இந்த விதி இன்று ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இனிமேல், சர்வதேச மாணவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்.

24 6630900fb846c
சர்வதேச மாணவர்களை கனடாவில் அனுமதிப்பதன் நோக்கம் அவர்களின் கல்வியாகும். ஆனால் ஓவர் டைம் அனுமதிப்பது படிப்பதை விட வேலை செய்யும் நோக்கத்தில் சிலரை கனடாவுக்கு வர ஊக்குவிக்கும் என கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

 

20 மணிநேர வாராந்திர வேலை அனுமதி செப்டம்பர் வரை செல்லுபடியாகும். கனேடிய அரசாங்கம் செப்டெம்பர் மாதம் தொடக்கம் 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சனிபகவான் அள்ளித்தரப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள்!

nathan

வரலாறு படைத்த அர்ச்சனா?

nathan

குழந்தை போல் மாறிய ஜனனி!

nathan

ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

மலேசிய மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியமா?

nathan

ரத்தன் டாடா ஏன் மதிப்புமிக்கவராக இருக்கிறார்?

nathan

குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

nathan

மதுரை அரசுப் பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு

nathan