24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
bigg boss 8 contestant details update 960x540 1
Other News

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

சீசன் 8 விரைவில் தொடங்கும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதோ பட்டியல்

இதோ அந்த லிஸ்ட்

1. ஜோயா

2. டிடிஎப் வாசன்

3. ரியாஸ் கான்

4. சோனியா அகர்வால்

5. பூனம் பாஜ்வா

6. குக் வித் கோமாளி அஸ்வின்

7. சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக்.

இணையத்தில் பரவும் இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

Related posts

12 வயது மாணவி கர்ப்பம்… அதிர்ந்துபோன பெற்றோர்..

nathan

பிரசவ வலி அறிகுறிகள் – delivery pain symptoms in tamil

nathan

ஜாங்கிரி மதுமிதாவை நியாபகம் இருக்கா?

nathan

ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்..

nathan

கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா..

nathan

உஷார் மக்களே….! ஓமிக்ரோனின் முக்கியமான 14 அறிகுறிகள் இதுதான்..

nathan

ZOHO தலைமைப் பொறுப்பில் சாதிக்கும் குப்புலஷ்மி!

nathan

இந்த 5 ராசி ஆண்கள் மனைவிக்கு எப்போதும் நேர்மையான கணவர்களாக இருப்பார்களாம்…

nathan

விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் மாரிசெல்வராஜ்

nathan