மருத்துவ குறிப்பு

மனித உடலில் தேவையின்றி இருக்கும் பயனற்ற உடல் பாகங்கள்!!!

நமது உடலில் உள்ள பாகங்களான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் வயிறு என பெரும்பாலனாவை ஏதேனும் ஓர் பயனுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது உடலில் எந்த பயனுமின்றி, தேவையுமின்றி இருக்கும் சில உடல் பாகங்களும் இருக்கின்றன. அவைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தண்டுவட எலும்புவால் பகுதி நமது உடலில் உள்ள பாகங்களான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் வயிறு என பெரும்பாலனாவை ஏதேனும் ஓர் பயனுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது உடலில் எந்த பயனுமின்றி, தேவையுமின்றி இருக்கும் சில உடல் பாகங்களும் இருக்கின்றன. அவைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நிறுத்தித்தசை பிலி (Erector Pili)

மயிர்கூசும் போது, நமது மயிர்கள் நேராக நிற்பதற்கு இது தான் காரணம். மற்றவகையில் இதற்கென தனியாய் எந்த வேலைகளோ செயல்பாடுகளோ இருப்பதில்லை.

குடல் வால்

சிறுகுடல், பெருங்குடல் பகுதியின் அருகே அமைந்திருக்கும் பகுதி தான் குடல் வால், இதற்கென எந்த வேலைபாடுகளும் இல்லை. ஆனால், இது வளர்ந்தால் தான் ஆபத்து.

ஆண் முலைக்காம்புகளை

பெண்களின் முலைக்காம்புகள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க பயன்படுகிறது. ஆனால், ஆண்களுக்கு? ஆண், பெண் அறிவதற்கு முன்பே முலைக்காம்புகள் கருவில் உருவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் கண்ணிமை

ப்ளிகா செமிலூனாரிஸ் (Plica Semilunaris) எனப்படும் கண்ணில் இருக்கும் மூன்றாம் இமை கண் பார்வைக்கோ, நிலைக்கோ தேவை இல்லாதது. இதற்கென எந்த வேலை காரணிகளும் இல்லை.

காதின் மேல் முனை

டார்வின்ஸ் பாயிண்ட் (Darwin’s Point) எனக் கூறப்படும் காதின் மேல் முனைப் பகுதி (மடிந்து இருக்கும்) காதை திருப்புவதற்கு மட்டுமே இது பயன்படுகிறதே தவிர, வேறு எதற்கும் இல்லை.

ஞானப் பற்கள்

விஸ்டம் டீத் எனப்படும் ஞான பற்கள் மிகவும் வலியுடன் முளைக்கும் ஒன்றாகும். ஆனால், இதற்கென எந்த வேலையும் இல்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தற்போதைய உலக மக்களில் 35% பேருக்கு இந்த விஸ்டம் டீத் முளைப்பதே இல்லை. மனிதர்களும் மருவி வருகின்றனர்.

சோணையறையிச்சையில் தசைகள் (Auricular Muscles)

காது மற்றும் மூக்கு உட்பகுதிகளில் திருப்பும் வகையில் அமைந்திருக்கும் தசை பகுதிகள் தான் சோணையறையிச்சையில் தசைகள் (Auricular Muscles). இவை இலகுவாக திருப்பும் தன்மை உடையது. இவைக்கு என உடலில் எந்த வேலைகளும் இல்லை.

உடல் கேசம்

தலை முடி, முகத்தில் வளரும் தாடி, மீசை கூட அழகிற்காகவும், ஈர்ப்பு ஏற்படுவதற்கும் உதவுகிறது. ஆனால், தேகத்தில் வளரும் கேசம் வெறும் இறந்த செல்களின் வெளிபாடுகளாக மட்டுமே இருக்கிறது.

24 1435138747 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button