சிற்றுண்டி வகைகள்

மாங்காய் – இஞ்சி ஊறுகாய்

என்னென்ன தேவை?

மாங்காய் இஞ்சி – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 3,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மாங்காய் இஞ்சியை தோல் சீவித் துண்டுகளாக நறுக்கி உப்பு, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு சேர்த்து, சில மணி நேரங்கள் கழித்துப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காத இந்த ஊறுகாய் உடம்புக்கு நல்லது.
anYZuA9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button