29.5 C
Chennai
Sunday, May 11, 2025
sl3589
பழரச வகைகள்

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

என்னென்ன தேவை?

க்ரீம் பிஸ்கெட் (ஆரஞ்ச், வெனிலா, சாக்லெட்) – 1/4 கப்,
பால் – 1/2 கப்,
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் – 1 கப்,
சர்க்கரை – 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கெட், வெனிலா க்ரீம் பிஸ்கெட், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் ஆகியவற்றுடன் பால் ஊற்றி சேர்த்து, ஐஸ்க்ரீமும் போட்டு, சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் அடித்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.sl3589

Related posts

லெமன் பார்லி

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

அரேபியன் டிலைட்

nathan

சத்து நிறைந்த பைனாப்பிள் – புதினா ஜூஸ்

nathan

வியட்நாம் கீர்

nathan

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan