ஆரோக்கியம்எடை குறைய

வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்

Effective-Ways-To-know-If-You-Are-Overweightசிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை தேர்வு செய்து சிலரை வேகமாக சாப்பிட வைத்தனர். சிலரை மெல்ல சாப்பிட வைத்தனர். அவர்களை பின்னர் ஆய்வு செய்தனர். இதில் வேகமாக சாப்பிடுபவர்கள் உடல் எடை குண்டாகி இருந்தது.

மெல்ல சாப்பிடுபவர்கள் சாதாரண உடல் எடையுடன் இருந்தனர். எனவே வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிரிக்கும் என்று ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலி!…

sangika

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்

nathan

கைகள் பசுமையாக இருக்க செய்யவேண்டியது!…

nathan

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!

nathan

மகளிர் பக்கம் மாதவிலக்கு…

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

nathan

நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா?

nathan