30.5 C
Chennai
Friday, May 17, 2024
sl3779
சூப் வகைகள்

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

என்னென்ன தேவை?

தக்காளி – 3,
பீட்ரூட் – 1 துண்டம்,
சோயா கிரானுல்ஸ் – 4 டீஸ்பூன்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் – சிறிதளவு.

எப்படிச் செய்வது?

தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் தோலுரித்து ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை ஒரு கடாயில் போட்டு நன்கு கொதிக்க விடவும். சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, சோயா கிரானுல்ஸ், வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.sl3779

Related posts

முருங்கைக்கீரை சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

மிளகு ரசம்

nathan

தால் சூப்

nathan

தக்காளி – ஆரஞ்சு சூப்

nathan

பானி பூரி சூப்

nathan

மருத்துவ குணம் நிறைந்த புதினா சூப்

nathan