201609031339447982 Vinayaka chathuthi special karamani kozhukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

காராமணி கொழுக்கட்டை

கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன.

காராமணி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

வறுத்து அரைத்த அரிசி மாவு – 1 கப்
காராமணி – 1 கைப்பிடி அளவு
பொடியாக நறுக்கிய தேங்காய் 1/2 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :

* காராமணியை வறுத்து குக்கரில் வேகவைக்கவும்.

* வெல்லத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேங்காய், நெய், வேக வைத்த காராமணி, ஏலக்காய் தூள், வறுத்த மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

* ஆறியதும் வேண்டிய வடிவில் தட்டி ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

* ஸ்பெஷல் காராமணி கொழுக்கட்டை ரெடி.201609031339447982 Vinayaka chathuthi special karamani kozhukattai SECVPF

Related posts

சத்தான வெஜிடபிள் மோ மோ

nathan

சோள தயிர் வடை /கார்ன் தஹி வடா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

அச்சு முறுக்கு

nathan

மைதா சீடை

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

nathan